Tuesday, August 2, 2011
Monday, August 1, 2011
என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(
Posted by Heart hacker on 5:24 AM with No comments
நம்பிக்கை நூலொன்றில்
அறுபட்டுத் தொங்கும் மனங்கள்
அதன் பிம்பங்களைக்
கிழித்துக் கூறு வைக்கின்றன..
மனங்களின் சுவர்களை
அரித்துப் புண்ணாக்குகின்றன
வழியெங்கும் சிதறியிருந்த
வார்த்தைக் கிருமிகள்..
சொட்டும் வலியின் தாக்கம்
தவிர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது..
மீறிப் புன்னகைக்கும்
மனங்களையும்
காய வைக்கின்றன,
போர்க்களச் சூழலின்
வெப்பக் கற்றைகள்..
ஒவ்வொரு நிராகரிப்பிலும்
வேகமாய் உயர்கின்றன
வலியின் படிமங்கள்..
அதில்
உறைந்து காணாமல் போயிருந்தது
புரிதலின் முதலெழுத்து..
அறுபட்டுத் தொங்கும் மனங்கள்
அதன் பிம்பங்களைக்
கிழித்துக் கூறு வைக்கின்றன..
மனங்களின் சுவர்களை
அரித்துப் புண்ணாக்குகின்றன
வழியெங்கும் சிதறியிருந்த
வார்த்தைக் கிருமிகள்..
சொட்டும் வலியின் தாக்கம்
தவிர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது..
மீறிப் புன்னகைக்கும்
மனங்களையும்
காய வைக்கின்றன,
போர்க்களச் சூழலின்
வெப்பக் கற்றைகள்..
ஒவ்வொரு நிராகரிப்பிலும்
வேகமாய் உயர்கின்றன
வலியின் படிமங்கள்..
அதில்
உறைந்து காணாமல் போயிருந்தது
புரிதலின் முதலெழுத்து..
விடியாத இரவொன்று வேண்டும்..
Posted by Heart hacker on 4:34 AM with 2 comments
தனிமையான இரவில்
துணைக்கு வருகிறேனென்று
அடம்பிடித்தது கண்ணீர்..
வெறித்து நோக்கிய கண்களில்
வெற்றிடமின்றி நிரம்பிய துளிகள்
வெளியேற தொடங்கியிருந்தன..
கண்களின் உறுத்தலோ
கண்ணீரின் பாரமோ
இமைகள் சேர்ந்திருந்தது..
மொத்தமாய் வழிந்த நீர்த்துளிகள்
முகத்திலிறங்கி கன்னம் கிழித்து
தலையணையில் கோலமிட்டது..
காற்றாடியின் அதிவேக
காற்றுக்கும் காயமறுத்தது
கண்ணீரும் கோலமும்..
யாருமற்ற தனிமையில்
ஆறுதலாயிருந்தது அழுகை..
இரவிருக்கும்வரை தான்
இரகசியமாய் அழமுடியுமென்று
இமைகள் நனைக்கிறேன்..
இதமாகவே இருந்தது - என்
காயத்திற்கு கண்ணீர்..
விடியும் பொழுதில்
தூக்கம் தொலைத்திருந்தேன்..
துக்கம் குறைத்திருந்தேன்..
காத்திருக்கிறேன்..
வடுக்களில் வடியவிட
வற்றாத விழிநீருக்கும்..
விடியாத ஓர் இரவிற்கும்..
துணைக்கு வருகிறேனென்று
அடம்பிடித்தது கண்ணீர்..
வெறித்து நோக்கிய கண்களில்
வெற்றிடமின்றி நிரம்பிய துளிகள்
வெளியேற தொடங்கியிருந்தன..
கண்களின் உறுத்தலோ
கண்ணீரின் பாரமோ
இமைகள் சேர்ந்திருந்தது..
மொத்தமாய் வழிந்த நீர்த்துளிகள்
முகத்திலிறங்கி கன்னம் கிழித்து
தலையணையில் கோலமிட்டது..
காற்றாடியின் அதிவேக
காற்றுக்கும் காயமறுத்தது
கண்ணீரும் கோலமும்..
யாருமற்ற தனிமையில்
ஆறுதலாயிருந்தது அழுகை..
இரவிருக்கும்வரை தான்
இரகசியமாய் அழமுடியுமென்று
இமைகள் நனைக்கிறேன்..
இதமாகவே இருந்தது - என்
காயத்திற்கு கண்ணீர்..
விடியும் பொழுதில்
தூக்கம் தொலைத்திருந்தேன்..
துக்கம் குறைத்திருந்தேன்..
காத்திருக்கிறேன்..
வடுக்களில் வடியவிட
வற்றாத விழிநீருக்கும்..
விடியாத ஓர் இரவிற்கும்..
Thursday, June 23, 2011
i love you..
Posted by Heart hacker on 10:10 PM with No comments
I Love You Despite Of Everything ♥
I'm Waiting For You Even till My Life Will End... ♥
Will Challange everything Just To Be Together
You are My Only Hope .. The One Gives Me Strength
The Sun that Shine My Day
The Moon that Fills My Dark Sky ♥
I Love Being afraid in darkness to hide between Your Arms my Safest Place ♥
You're My Everything ♥ & One Day My Dream Of You Will Come True And I'll Have You ♥
I'm Waiting For You Even till My Life Will End... ♥
Will Challange everything Just To Be Together
You are My Only Hope .. The One Gives Me Strength
The Sun that Shine My Day
The Moon that Fills My Dark Sky ♥
I Love Being afraid in darkness to hide between Your Arms my Safest Place ♥
You're My Everything ♥ & One Day My Dream Of You Will Come True And I'll Have You ♥
Tuesday, May 17, 2011
குரல் கொடு ஒரு முறை .....
Posted by Heart hacker on 2:10 AM with No comments
கரு கரு வென கருத்த தோலும்...
விறு விறு வென விரிந்த உடலும்..
குறு குறு வென கொரிக்கும் விழியும்..
கொண்ட தமிழா...
சரி சரி என உன் தலை சாய்வதேன்??
ஈழத்தில் வாழ்ந்தாலும் சீறி பாயும் தமிழ் உதிரம்...
கடல் தாண்டியும் பாயும்..
கை கோர்த்து நிமிர்த்து நில்..
வன்முறையில் அல்ல வாழ்கையில்..
காந்தியின் வழி நின்றும் சாதிக்கலாமே..??
ஒரு முறை யோசித்து பார்??
தீட்டிய வாளிணை தூக்கி எறிந்தால்
கை கோர்க்க விரல்கள் உனக்காக...
தமிழால் வாழ்ந்ததாக தான் வரலாறு..
குரல் கொடு ஒரு முறை
உலகிற்கு சொல்லுவோம்...!!
மார் தட்டி....
தமிழன்...!!!!
என்று....
விறு விறு வென விரிந்த உடலும்..
குறு குறு வென கொரிக்கும் விழியும்..
கொண்ட தமிழா...
சரி சரி என உன் தலை சாய்வதேன்??
ஈழத்தில் வாழ்ந்தாலும் சீறி பாயும் தமிழ் உதிரம்...
கடல் தாண்டியும் பாயும்..
கை கோர்த்து நிமிர்த்து நில்..
வன்முறையில் அல்ல வாழ்கையில்..
காந்தியின் வழி நின்றும் சாதிக்கலாமே..??
ஒரு முறை யோசித்து பார்??
தீட்டிய வாளிணை தூக்கி எறிந்தால்
கை கோர்க்க விரல்கள் உனக்காக...
தமிழால் வாழ்ந்ததாக தான் வரலாறு..
குரல் கொடு ஒரு முறை
உலகிற்கு சொல்லுவோம்...!!
மார் தட்டி....
தமிழன்...!!!!
என்று....
Monday, February 14, 2011
keep smiling!!! life s 2 xpress yourself.........
Posted by Heart hacker on 10:24 PM with No comments
Subscribe to:
Posts (Atom)

