(1)
எங்கள் தேசம் எங்கள் இந்தியா
எங்கள் இந்தியா இது
எங்கள் இந்தியா
எம் தாயின் மடியில் சுகம்
கண்டோம்
தாய்மையின்
மறு உருவே நீதான்
இந்தியா
(2)
விண்ணும்
மண்ணைத் தொட்டாலும்
மண் விண்ணை நோக்கி பறந்தாலும்
எங்கள் இளையபாரதம் என்றும் போராடும்
பாரத பெருமை காத்திட
போராடும்
(3)
எளியோரும்
வலியோரும் இனிமைவாழ்வு வாழ்ந்திடவே
இனி வரும் நாளில் முயற்சி
செய்வோம்
முயற்சி
செய்து தடை தகர்ப்போம்
எழுச்சி
கொண்டு வழி வகுப்போம்
(4)
விடிய நல்ல காலை வரும்
வெற்றி என்னும் ஓலை தரும்
எங்கள் சுவாசம் கூடதேசப்பற்று
வீசுமே
(5)
இளைய பாரதம் வருக
வருகவே
நம் பாரதத்தின் பெருமை காக்க வருகவே
பாரத பெருமை
நீ போற்று
பாரதம் உன்னை வாழ்த்திடும்
0 comments:
Post a Comment