This blog is a creative blog which is cearted for tamil and english poems.but it encourage posting of images and wall papers,drawings,themes,voice posts,..etc,anything which is creative and expressive..
Posted by Heart hacker on 1:51 AM with No comments
நெடுநேர மௌனத்தின் கூர் விளிம்பில், விழியும் காகிதமும் விரும்பியிருந்ததுசில நீர்த் துளிகள்... இன்னும் நீண்ட அம்மௌனத்தின் முற்றுப்புள்ளியில், காகிதம் நிரம்பியிருந்தது, உன் ஒற்றைபெயரில்...! கண்கள் ஏனோ சிரித்திருந்தது
0 comments:
Post a Comment